ஆத்திரேலிய நிற அழகி
பூச்சி இனம்
ஆத்திரேலிய நிற அழகி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
சிற்றினம்: | Nymphalini
|
பேரினம்: | Vanessa
|
துணைப்பேரினம்: | Cynthia
|
இனம்: | V. (C.) kershawi
|
இருசொற் பெயரீடு | |
Vanessa (Cynthia) kershawi (McCoy, 1868) | |
வேறு பெயர்கள் | |
Cynthia kershawi McCoy, 1868 |
ஆத்திரேலிய நிற அழகி (Australian painted lady, Vanessa kershawi) என்பது ஆத்திரேலியாவில் அதிகம் காணப்படும் பட்டாம்பூச்சி ஆகும்.[1]
இது வரியன்கள் குடும்பத்தையும், வலசை போகும் 22 இனங்களைக் கொண்ட வனேசா இனத்தையும் சார்ந்தது.[2]
உசாத்துணை
தொகு- ↑ Ecuador, G.I. (1992). "World distribution of the Vanessa cardui group (Nymphalidae)". Journal of the Lepidopterist Society 46 (3): 235–238. பன்னாட்டுத் தர தொடர் எண்:0024-0966.
- ↑ Wahlberg, N.; Rubinoff, D. (2011). "Vagility across Vanessa (Lapidoptera: Nymphalidae): mobility in butterfly species does not inhibit the formation and persistence of isolated sister taxa". Systemic Entomology 36: 362–370. doi:10.1111/j.1365-3113.2010.00566.x.