ஆத்தி (பேரினம்)

தாவர இனம்
ஆத்தி
Bauhinia divaricata flowers
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
யூடிகோட்டுகள்
தரப்படுத்தப்படாத:
ரோசிட்ஸ்
வரிசை:
பேபேல்சு
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சீசால்பினியோடியே
சிற்றினம்:
செர்சிடியே[1]
பேரினம்:
பைகினியா

மாதிரி இனம்
Bauhinia divaricata
L.
இனங்கள்

239–334; see text.

வேறு பெயர்கள் [2][3]
  • Alvesia Welw.
  • Amaria S. Mutis ex Caldas
  • Ariaria Cuervo
  • Cansenia Raf.
  • Cardenasia Rusby
  • Caspareopsis Britton & Rose
  • Casparia Kunth
  • Mandarus Raf.
  • Monoteles Raf.
  • Pauletia Cav.
  • Perlebia Mart.
  • Schnella Raddi
  • Telestria Raf.

ஆத்தி பேரினம் (Bauhinia; /bˈhɪniə/[4] என்பது 500 இற்கும் மேற்பட்ட பூக்கும் தாவர இனங்களின் ஒரு பேரினம் ஆகும். இது சீசால்பினியோடியே பூக்கும் தாவரத் துணைக்குடும்பத்தையும் பபேசியே குடும்பத்தையும் சேர்ந்ததாகும்.

பல இனங்கள் பரவலாக வெப்ப வலயத்தில் ஓக்கிட் மரங்கள் என, குறிப்பாக இந்தியா, இலங்கை, வியட்நாம், தென்கிழக்கு சீனா ஆகிய இடங்களில் பயிரிடப்படுகின்றன.

உசாத்துணை தொகு

  1. Sinou C, Forest F, Lewis GP, Bruneau A. (2009). "The genus Bauhinia s.l. (Leguminosae): a phylogeny based on the plastid trnLtrnF region". Botany 87 (10): 947–960. doi:10.1139/B09-065. http://www.nrcresearchpress.com/doi/abs/10.1139/B09-065#.UzB0TYX4Kzw. 
  2. 2.0 2.1 "Genus: Bauhinia L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2007-03-29. Archived from the original on 2012-05-03. பார்க்கப்பட்ட நாள் 2010-12-06.
  3. Wunderlin RP. (2010). "Reorganization of the Cercideae (Fabaceae: Caesalpinioideae)". Phytoneuron 48: 1–5. http://www.phytoneuron.net/PhytoN-Cercideae.pdf. 
  4. Sunset Western Garden Book, 1995:606–607; OED: "Bauhinia"

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bauhinia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


  • "Bauhinia". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தி_(பேரினம்)&oldid=3542558" இலிருந்து மீள்விக்கப்பட்டது