ஆத்து இலுப்பை

ஆத்து இலுப்பை
Madhuca nerifolia 08.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Sapotaceae
பேரினம்: Madhuca
இனம்: M. neriifolia
இருசொற் பெயரீடு
Madhuca neriifolia
(Moon) H.J.Lam

ஆத்து இலுப்பை (MADHUCA NERIIFOLIA) இது ஒரு பூக்கும் தாவர வகையில் இலுப்பை இனத்தில் அறியப்படும் மூலிகைத்தாவரம் ஆகும். இதன் குடும்பபெயர் செபொடிசு (Sapotaceae) என்பதாகும். இவை ஆசியப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை தீவுகளின் காடுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே காணப்படுகிறது.

மேற்கோள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Madhuca neriifolia
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்து_இலுப்பை&oldid=2190825" இருந்து மீள்விக்கப்பட்டது