ஆனந்தம் விளையாடும் வீடு

2021இல் வெளியான இந்தியத் திரைப்படம்

ஆனந்தம் விளையாடும் வீடு ( Anandham Vilayadum Veedu ) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். இதை நந்தா பெரியசாமி எழுதி இயக்கியிருந்தார். சிறீவாரி பிலிம் தயாரித்திருந்தது.[1] இப்படத்தில் கௌதம் கார்த்திக், சேரன், சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோருடன் சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, இராசேந்திரன், சௌந்தரராஜா உள்ளிட்ட துணை நடிகர்களும் நடித்துள்ளனர்.[2][3] படம் 24 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4]

ஆனந்தம் விளையாடும் வீடு
இயக்கம்நந்தா பெரியசாமி
தயாரிப்புபி. இரங்கநாதன்
கதைநந்தா பெரியசாமி
இசைசித்து குமார்
நடிப்புகௌதம் கார்த்திக்
சேரன்
சிவாத்மிகா ராஜசேகர்
சரவணன்
ஒளிப்பதிவுபோரா பாலபரணி
படத்தொகுப்புஎன். பி. சிறீகாந்த்
கலையகம்சிறீவாரி பிலிம்
வெளியீடுதிசம்பர் 24, 2021 (2021-12-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம் தொகு

இரண்டு ஒன்றுவிட்ட சகோதரர்கள் தங்கள் சகோதரர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய ஒரு வீட்டைக் கட்ட முடிவு செய்கிறார்கள். ஆனால் ஒரு தீய மனிதன் குடும்பங்களுக்கு இடையே பிளவை உருவாக்க சதி செய்கிறான்.

நடிகர்கள் தொகு

ஒலிப்பதிவு தொகு

ஒலிப்பதிவையும், இசையையும் சித்து குமார் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசைத் தொகுப்பில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.[5]

வெளியீடு தொகு

படம் 24 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து மிதமான விமர்சனங்களைப் பெற்றது.[1][2][3][4][6][7][8][9][10]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Gautham Karthik-Nandha Periyasamy film titled 'Anandham Vilayadum Veedu'!". Sify. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
  2. 2.0 2.1 "Anandham Vilayadum Veedu goes on floors". சினிமா எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
  3. 3.0 3.1 "Gautham Karthik's Anandham Vilayadum Veedu teaser". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 25 September 2021.
  4. 4.0 4.1 "Anandham Vilayadum Veedu' trailer: A mass family drama from Gautham Karthik". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
  5. https://www.jiosaavn.com/album/anandham-vilayadum-veedu/EseIw9zwA1k_
  6. "Anandham Vilayadum Veedu Movie Review: Has the heart but lacks the craft". சினிமா எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  7. "Anandham Vilayadum Veedu Movie Review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  8. "Anandham Vilayadum Veedu review:Predictable, loud, and over the top". Sify. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  9. "Review: Anandham Vilayadum Veedu". Newstodaynet.com. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
  10. "Anandham Vilayadum Veedu Review - Routine Family Drama Template". India Herald. பார்க்கப்பட்ட நாள் 25 December 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தம்_விளையாடும்_வீடு&oldid=3931112" இலிருந்து மீள்விக்கப்பட்டது