ஆனந்த ராகம்

பரணி இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆனந்த ராகம் 1982 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். பரணி இத்திரைப்படத்தினை இயக்கினார். இதில் சிவகுமார், ராதா, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14 சனவரி ஆண்டு 1982.

ஆனந்த ராகம்
இயக்கம்பரணி
தயாரிப்புபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
ராதா
கவுண்டமணி
ரவிகுமார்(எம்)
சிவச்சந்திரன்
வீர ராகவன்
அருணா
ஒளிப்பதிவுவி. பிரபாகர்
படத்தொகுப்புபி. கந்தசாமி
வெளியீடுசனவரி 14, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

'தாமரை செந்தூர்பாண்டி' எழுதிய 'அலைகள் ஓய்வதில்லை' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

பாடல்கள்

1. கடலோரம் -

    இளையராஜா, யேசுதாஸ்

2. மேகம் கருக்குது -

    யேசுதாஸ், ஜானகி

3. கனவுகளே கனவுகளே -

     யேசுதாஸ்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_ராகம்&oldid=3941083" இலிருந்து மீள்விக்கப்பட்டது