ஆனைமலை கல் அயிரை

ஆனைமலை கல் அயிரை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைப்பிரிபார்மிசு
குடும்பம்:
பாலிடோரிடே
பேரினம்:
இனம்:
கா. மொண்டானா
இருசொற் பெயரீடு
காட்சா மொண்டானா
கெரே, 1945
வேறு பெயர்கள்
  • கோமாலொப்டிரா மொண்டனா கெரே, 1945

ஆனைமலை கல் அயிரை (Anamalai stone loach) எனப்படும் காட்சா மொண்டானா என்பது காட்சா பேரினத்தைச் சேர்ந்த கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும்.[2] இதை ஆனைமலை அயிரையுடன் (மெசோனோமாசீலசு ஹெர்ரி) என்று குழப்பிக் கொள்ளக் கூடாது. இம்மீன் ஆனைமலையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் நிலையான உடல் நீளம் 7.3 செ.மீ. வரை வளரக்கூடியது.

மேற்கோள்கள்

தொகு
  1. IUCN, 2023. The IUCN Red List of Threatened Species. Version 2023-1. . Downloaded 12 Dec 2023.
  2. Randall, Z.S. & Page, L.M. (2015): On the paraphyly of Homaloptera (Teleostei: Balitoridae) and description of a new genus of hillstream loaches from the Western Ghats of India. Zootaxa, 3926 (1): 57–86.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைமலை_கல்_அயிரை&oldid=4118397" இலிருந்து மீள்விக்கப்பட்டது