காட்சா
காட்சா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரினிபார்மிசு
|
குடும்பம்: | பாலிடோரிடே
|
பேரினம்: | காட்சா இராண்டல் & பேஜ், 2015 [1]
|
மாதிரி இனம் | |
கோமாலோப்பிடிரா மோண்டனா கேரே, 1945 |
காட்சா (Ghatsa) என்பது அக்டினோட்டெரிகீயை வகுப்பில் மலை ஓடை அயிரை குடும்பமான பாலிடோரிடேயினை சார்ந்த ஆரத் துடுப்பு மீன் பேரினமாகும். கோமாலோப்பிடிரா பேரினத்தில் சேர்க்கப்பட்டிருந்த சிற்றினங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இவை இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன.[1]
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது 5 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:
- காட்சா மெனோனி ஷாஜி & ஈசா, 1995 [1]
- காட்சா மொண்டானா ஹெர்ரே, 1945 (ஆனைமலை கல் அயிரை) [1]
- காட்சா பிள்ளை இந்திரா & ரேமா தேவி, 1981 (அமைதிப் பள்ளத்தாக்கு அயிரை) [1]
- காட்சா சாந்தம்பறையன்சிசு அருணாச்சலம், ஜான்சன் & ரேமா தேவி, 2002 (சந்தம்பாறை அயிரை) [1]
- காட்சா சிலாசி குருப் & இராதாகிருஷ்ணன், 2011 [1] [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Randall, Z.S. & Page, L.M. (2015): On the paraphyly of Homaloptera (Teleostei: Balitoridae) and description of a new genus of hillstream loaches from the Western Ghats of India. Zootaxa, 3926 (1): 57–86.
- ↑ Kurup, B.M. & Radhakrishnan, K.V. (2011): Fishes of the genus Homaloptera Van Hasselt, 1823 in Kerala, with description of a new species Homaloptera silasi. Journal of the Bombay Natural History Society, 107 (3) [2010]: 224-226.