காட்சா சிலாசி
காட்சா சிலாசி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரிபார்மிசு
|
குடும்பம்: | பாலிடோரிடே
|
பேரினம்: | |
இனம்: | கா. சிலாசி
|
இருசொற் பெயரீடு | |
காட்சா சிலாசி கெரே, 1945 | |
வேறு பெயர்கள் | |
|
காட்சா சிலாசி (Ghatsa silasi) என்பது காட்சா பேரினத்தைச் சேர்ந்த கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும்.[2] இதனை இந்தியாவின் கேரளாவில் உள்ள சொக்கன்பட்டியில் உள்ள பெரியார் புலிகள் காப்பகத்தில் பெரியாற்றுடன் இணைக்கப்பட்ட கட்டமடித்தோடு நீரோட்டத்தில் இதைக் காணலாம்.[3] இது மேற்குத் தொடர்ச்சி மலை வாழ் அகணிய உயிரி.
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN, 2023. The IUCN Red List of Threatened Species. Version 2023-1. . Downloaded 12 Dec 2023.
- ↑ Randall, Z.S. & Page, L.M. (2015): On the paraphyly of Homaloptera (Teleostei: Balitoridae) and description of a new genus of hillstream loaches from the Western Ghats of India. Zootaxa, 3926 (1): 57–86.
- ↑ "Ghatsa silasi summary page". FishBase (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-24.