காட்சா மெனோனி
காட்சா மெனோனி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரிபார்மிசு
|
குடும்பம்: | பாலிடோரிடே
|
பேரினம்: | |
இனம்: | கா. மெனோனி
|
இருசொற் பெயரீடு | |
காட்சா மெனோனி சாஜி & ஈசா, 1995 | |
வேறு பெயர்கள் | |
|
காட்சா மெனோனி (Ghatsa menoni) என்பது காட்சா பேரினத்தைச் சேர்ந்த கதிர்-துடுப்பு மீன் சிற்றினமாகும்.[2] இது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். கா. மெனோனி கேரளாவில் சிறுவாணியில் பவானி ஆற்றில் காணப்படுகிறது. இதனுடைய உடல் பசுமை கலந்த மஞ்சள் நிறத்துடன் சில முதுகுப்புறத்தில் ஒழுங்கற்ற கறைகளுடன் காணப்படும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN, 2023. The IUCN Red List of Threatened Species. Version 2023-1. . Downloaded 12 Dec 2023.
- ↑ Randall, Z.S. & Page, L.M. (2015): On the paraphyly of Homaloptera (Teleostei: Balitoridae) and description of a new genus of hillstream loaches from the Western Ghats of India. They are found on the southern coast of keralaZootaxa, 3926 (1): 57–86.
- ↑ Arunachalam, M. .,. Johnson, J. A. and Rema Devi, K. 2002. Homaloptera santhamparaiensis, a New Species of Balitorid Fish (Teleostei: Balitoridae) from a Western Ghats Stream of Kerala, India. Acta Zoologica Taiwanica, 13(1): 31 -38.