ஆன்த்ரெப்டெசு

ஆன்த்ரெப்டெசு
பழுப்பு தொண்டை தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆன்த்ரெப்டெசு

சுவைன்சன், 1832
மாதிரி இனம்
ஆன்த்ரெப்டெசு மலாசென்சிசு[1]
சுவைன்சன், 1832
சிற்றினம்

உரையினை காண்க

ஆன்த்ரெப்டெசு என்பது நெக்டரினிடே என்ற தேன்சிட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பறவைப் பேரினமாகும்.

சிற்றினங்கள்

தொகு

இந்தப் பேரினத்தில் 15 சிற்றினங்கள் உள்ளன:[2]

படம் பொதுப் பெயர் விலங்கியல் பரவல்
  வெற்று தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு ரீச்செனோவி கென்யா, வடகிழக்கு தான்சானியா
  அஞ்சியேட்டாவின் தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு அஞ்சியேட்டா அங்கோலா, மலாவி, மொசாம்பிக், தான்சானியா, ஜாம்பியா
  வெற்று தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு சிம்ப்ளக்சு புருனே, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து.
  பழுப்பு தொண்டை தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு மலாசென்சிசு மியான்மர் முதல் சிறு சுண்டா தீவு, மேற்கு பிலிப்பீன்சு வரை.
சாம்பல் தொண்டை தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு கிரைசிகுலரிசு பிலிப்பீன்சு.
  செந்தொண்டை தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு ரோடோலேமசு புருனே, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து.
  சதுப்புநில தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு கபோனிகசு செனகல் முதல் வடமேற்கு அங்கோலா வரை.
  மேற்கத்திய ஊதா தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு லாங்குமேரி சகாரா கீழ்மை ஆப்பிரிக்கா
  கிழக்கு ஊதா தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு ஓரியண்டலிசு வடக்கில் ஜிபூட்டி முதல் தான்சானியா வரை
உலுகுரு ஊதா-தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு நெக்லக்டசு கிழக்கு கென்யா, கிழக்கு தான்சானியா, வடகிழக்கு மொசாம்பிக்.
ஊதா-வால் தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு அரன்டியசு அங்கோலா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, காபோன்.
  சிறிய பச்சை தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு செய்முண்டி அங்கோலா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, ஐவரி கோஸ்ட், ஈக்குவடோரியல் கினியா, காபோன், கானா, லைபீரியா, நைஜீரியா, ருவாண்டா, சியரா லியோன், தெற்கு சூடான், தான்சானியா, டோகோ, உகாண்டா.
மஞ்சள் கன்ன தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு ரெக்டிரோசுட்ரிசு[3] சியரா லியோன் முதல் கானா வரை.
சாம்பல் கன்ன தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு தெப்ரோலேமசு[3] நைஜீரியா முதல் உகாண்டா, கென்யா, தான்சானியா, அங்கோலா, பயோகோ.
பச்சை பட்டை தேன்சிட்டு ஆன்த்ரெப்டெசு ரூபர்டிகுசு தான்சானியா.

மேற்கோள்கள்

தொகு
  1. "Nectariniidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  2. "Dippers, leafbirds, flowerpeckers, sunbirds". World Bird List Version 9.1. International Ornithologists' Union. 2019. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  3. 3.0 3.1 "Species Updates – IOC World Bird List". {{cite web}}: Missing or empty |url= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்த்ரெப்டெசு&oldid=3879687" இலிருந்து மீள்விக்கப்பட்டது