ஆபெலிசோரஸ்
ஆபேலிசோரஸ் புதைப்படிவ காலம்:கிரீத்தேசியப் பின்பகுதி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
உள்வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஆபேலிசோரஸ் |
இனம் | |
|
ஆபெலிசோரஸ் (உச்சரிப்பு /əˌbɛlɨˈsɔrəs/; "ஆபெல்லின் பல்லி") என்பது, ஆபேலிசோரிட் தேரோபொட் தொன்மாவின் ஒரு பேரினம். இது இன்றைய தென்னமெரிக்காவின் கிரீத்தேசியக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது ஊனுண்ணும் இருகாலி விலங்கு. இதன் மண்டையோட்டின் ஒரு பகுதியை மட்டும் கொண்டே இது பற்றி அறியப்பட்டு இருப்பினும் இது 7 தொடக்கம் 9 மீட்டர் வரை நீளம் கொண்டதாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Abelisaurus" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-08.
- ↑ Bonaparte, J.; Novas, E.E. (1985). "Abelisaurus comahuensis, n.g., n.sp., Carnosauria del Crétacico Tardio de Patagonia". Ameghiniana 21: 259–265. https://www.researchgate.net/publication/237714676.
- ↑ Gianechini, Federico A.; Apesteguía, Sebastián; Landini, Walter; Finotti, Franco; Juárez Valieri, Rubén; Zandonai, Fabiana (2015-05-01). "New abelisaurid remains from the Anacleto Formation (Upper Cretaceous), Patagonia, Argentina" (in en). Cretaceous Research 54: 1–16. doi:10.1016/j.cretres.2014.11.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0195-6671. Bibcode: 2015CrRes..54....1G. http://www.sciencedirect.com/science/article/pii/S0195667114002201.