ஆப்கானித்தான் ஒரு நாள் போட்டி குச்சக்காப்பாளர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஆப்கானிஸ்தான் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விக்கெட் கீப்பர்களாக இருந்தவர்களின் காலவரிசை பட்டியல் ஆகும் .

எண் ஆட்டக்காரர் வருடங்கள் ஒருநாள் சர்வதேச போட்டிகள் கேட்சுகள் ஸ்டம்பிங்கள் மொத்தம் குறிப்பு
1 கரீம் சாதிக் 2009/10 3 0 0 0 [1]
2 முகம்மது சாஹ்ஷாட் 2009- 47 44 21 65 [2]
3 சபிகுல்லா 2014 9 6 3 9 [3]
4 அப்சார் சஜாய் 2014-2015 17 20 2 22 [4]

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு