ஆப்பிரிக்க இந்து மடாலயம்

ஆப்பிரிக்க இந்து மடாலயம் (Hindu Monastery of Africa), மேற்கு ஆப்பிரிக்க நாடான் கானாவின் தலைநகரப் பகுதி வளையத்தில் உள்ள ஒடோர்கோர் பகுதியில் அமைந்துள்ளது. இம்மடாலயத்தை கருப்ப்பினத்தவரான சுவாமி ஞானானந்தா சரஸ்வதி அவர்களால் 1975ம் ஆண்டில் நிறுவப்பட்டது. [1]இதுவே ஆப்பிரிக்க கருப்பின மக்களால் வழிப்படப்படும் முதல் மடாலயம் மற்றும் கோயில் ஆகும். சுவாமி ஞானாந்தா சரஸ்வதி, கானா நாட்டில் ஐந்து கோயில்களை நிறுவியுள்ளார். இம்மடாலயத்தின் கிளை கத்தார் நாட்டின் தலைநகரான தோகா நகரத்தில் உள்ளது. [2]இம்மாடலயம் சிந்தி சமூகத்தவர்களால் நிர்வகிக்கப்ப்படுகிறது.[3]

ஆப்பிரிக்காவின் கானா நாட்டின் இந்து மடாலயம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு