ஆப்பிரிக்க இலங்கையர்

ஆப்பிரிக்க இலங்கையர், எனப்படுவோர் பொதுவாக இலங்கை காப்பிரி எனப்படுவர். இவர்கள் இலங்கையிலுள்ள மிகவும் சிறிய இனக்குழுவாகும். 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கேய காலணித்துவத்தின்போது ஆபிரிக்காவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட அடிமைகளின் வாரிசுகளின் இனமாகும். தற்போது கிட்டத்தட்ட 1000 இலங்கை காப்பிரியர் காணப்படுகின்றனர். இவர்கள் இலங்கையின் கரையோரங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பகுதிகளில் சிறு குழுவாக வாழ்கின்றனர். போர்த்துக்கேயர் அவர்களை இலங்கை அரசர்களுக்கு எதிராகப் போரிடப் பயன்படுத்தினர்.[3]

ஆப்பிரிக்க இலங்கையர்
மொத்த மக்கள்தொகை
சில ஆயிரங்கள் (2005)[1]
~1,000 (2009)[2]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இலங்கை~1,000[2]
நீர்கொழும்பு[2]
திருகோணமலை[2]
மட்டக்களப்பு[2]
மொழி(கள்)
சிங்களம், தமிழ், இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி
சமயங்கள்
ஆரம்பத்தில் இசுலாம்
கத்தோலிக்க திருச்சபை, பௌத்தம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பறங்கியர், சிங்களவர், இலங்கைத் தமிழர்

குறிப்புகள்

தொகு
தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிரிக்க_இலங்கையர்&oldid=4176791" இலிருந்து மீள்விக்கப்பட்டது