ஆம்பிபோலுரினே
ஆம்பிபோலுரினே (Amphibolurinae) என்பது அகாமிடே குடும்பத்தைச் சேர்ந்த பல்லிகளின் துணைக்குடும்பமாகும். இந்த துணைக்குடும்பத்தின் சிற்றினங்கள் ஆத்திரேலியா மற்றும் நியூ கினியில் காணப்படுகின்றன. இருப்பினும் ஒரு சிற்றினமான சீன நீர் டிராகன் தென்கிழக்கு ஆசியா காணப்படுகிறது.
Amphibolurinae | |
---|---|
(முள் பேய், மோல்ச் கோரிடசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன
|
Suborder: | இகுவானோமோர்பா
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Amphibolurinae வாக்லெர், 1830
|
பேரினம் | |
உரையினை காண்க |
பேரினம்
தொகுஆம்பிபோலுரினே என்ற துணைக்குடும்பத்திற்குள் உள்ள பேரினம் பொதுவாகத் தட்டையான, மணல் வாழ்விடங்களில் வாழ்கிறது. இந்த துணைக்குடும்பம் பின்வரும் பேரினங்களை உள்ளடக்கியது.[1]
பேரினம் | சிற்றினங்கள் | உதாரணம் |
---|---|---|
ஆம்பிபோலூரசு
(கசைவால் டிராகன்) |
4 |
ஜாக்கி டிராகன் (ஆ. முரிகாடசு) |
செலோசானியா
(வளைய வால் டிராகன்) |
1 | |
கிளாமிடோசொரசு
(மடிப்புக் கழுத்துப் பல்லி) |
1 | |
கிரிப்டகாம
(சரளைக்கல் டிராகன்) |
1 | |
டெனோபோரசு
(சீப்பு டிராகன்) |
34 |
கொண்டை முடி டிராகன் (சி. கிறிசுடடசு) |
டைபோரிபோரா
(இரட்டைவரி டிராகன்) |
28 |
டாமி வட்டத்தலை டிராகன் (டை. ஆசுதிரேலியா) |
கோவிடன்
(நீண்ட மூக்கு நீர் வாள் டிராகன்) |
1 |
நீண்ட மூக்கடைப்பு கொண்ட கசைவால் (கோ. லாங்கிரோசுட்ரிசு) |
கைப்சிலூரசு
(மழைக்காடு டிராகன்) |
18 |
கை. ஆரிட்டசு |
இன்டெல்லாகாமா
(ஆத்திரேலிய நீர் டிராகன்) |
1 |
ஆத்திரேலிய நீர் டிராகன் (இ. இலெசுரீ) |
லோபோக்னாதசு | 2 |
கில்பெர்ட்டின் கசைவால் (லோ. கில்பெர்டி) |
லோபோசாரசு
(வன டிராகன்) |
3 |
பாய்ட்சு வன டிராகன் (லோ. பாய்டி) |
மொலோச்
(முள் பேய்) |
1 |
முள் பேய் (மொ. கார்ரிடுசு) |
பிசிக்கேனாதசு
(சீன நீர் டிராகன்) |
1 |
சீன நீர் டிராகன் (பி. கோசின்சினசு) |
போகோனா
(தாடி டிராகன் |
6 |
மத்திய தாடி கொண்ட டிராகன் (போ. விட்டிசெப்சு) |
ராங்கினியா
(வெப்ப டிராகன்) |
1 |
மலை டிராகன் (ரா. டைமென்சிசு) |
திராபிககாமா
(சதுப்பு நில கழையிழை, வடக்கு நீர் டிராகன்) |
1 |
சதுப்பு நில கழையிழை வால் (தி. டெம்போராலிசு) |
திம்பனோகிரிப்டிசு
(காதற்ற டிராகன்) |
23 |
காதற்ற டிராகன் (தி. டெட்ரோபோரொபோரா) |
மேற்கோள்கள்
தொகு- ↑ Amphibolurinae, UniProt Taxonomy