ஆம்பூர் பிரியாணி

ஆம்பூர் பிரியாணி என்பது வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தயாரிக்கப்படும் சுவையான பிரியாணியாகும்[1]. அசைவ உணவான இந்தப் பிரியாணி உணவில் கோழிக் கறி அல்லது ஆட்டுக் கறி அல்லது மாட்டுக் கறி என்று சேர்க்கப்படும் இறைச்சிக்கேற்ப பிரியாணியின் பெயரும் மாறுபடுகிறது. ஆற்காட்டை ஆண்ட ஆற்காடு நவாப் மூலம் சிறப்படைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்குத் தனிச் சிறப்புப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது[2].

ஆம்பூர் பிரியாணி

மேற்கோள்கள்

தொகு
  1. அகிலா கண்ணதாசன் (20 ஆகத்து 2015). "Ambur and the art of biryani". தி இந்து (ஆங்கிலம்). http://www.thehindu.com/features/metroplus/society/ambur-and-the-art-of-biryani/article7561508.ece. பார்த்த நாள்: 18 அக்டோபர் 2016. 
  2. அஸ்வின் ராஜகோபாலன் (11 சனவரி 2016). "Ambur Biryani: The South Indian Twist from the Kitchen of the Nawabs". Smart Cooky (NDTV). பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பூர்_பிரியாணி&oldid=3773436" இலிருந்து மீள்விக்கப்பட்டது