ஆம்பைரோன்

வேதிச் சேர்மம்

ஆம்பைரோன் (Ampyrone) என்பது அமினோபைரின் மருந்தினுடைய வளர்சிதை மாற்றப் பொருளாகும். வலிநீக்கி, வீக்கம்நீக்கி மற்றும் காய்ச்சலடக்கி முதலான பண்புகளை இச்சேர்மம் பெற்றுள்ளது. இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் பண்பு காரணமாக ஒரு மருந்தாக இதை பயன்படுத்துவது ஆதரிக்கப்படுவதில்லை.[1] . பெராக்சைடு அல்லது பீனால்களை உற்பத்தி செய்ய உதவும் உயிர்வேதியியல் வினைகளுக்கு வினையாக்கியாக ஆம்பைரோன் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசோம்களையும் கல்லீரலையும் தூண்டுவதற்கும் செல்வெளி நீரை அளவிடுவதற்கும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

ஆம்பைரோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-அமினோ-2,3-டைமெத்தில்-1-பீனைல்-3-பைரசோல்-5-ஒன்
வேறு பெயர்கள்
சொல்வாபைரின் A, அமினோ அசோபீன், அமினோ ஆண்டிபைரீன், மெட்டாபைரசோன்
இனங்காட்டிகள்
83-07-8 Y
ChEBI CHEBI:59026 Y
ChEMBL ChEMBL1165011 Y
ChemSpider 2066 Y
InChI
  • InChI=1S/C11H13N3O/c1-8-10(12)11(15)14(13(8)2)9-6-4-3-5-7-9/h3-7H,12H2,1-2H3 Y
    Key: RLFWWDJHLFCNIJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C11H13N3O/c1-8-10(12)11(15)14(13(8)2)9-6-4-3-5-7-9/h3-7H,12H2,1-2H3
    Key: RLFWWDJHLFCNIJ-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2151
SMILES
  • O=C2\C(=C(/N(N2c1ccccc1)C)C)N
UNII 0M0B7474RA Y
பண்புகள்
C11H13N3O
வாய்ப்பாட்டு எடை 203.24 கிராம்/மோல்
அடர்த்தி 1.207 கிராம்/செ.மீ3
உருகுநிலை 106 முதல் 110 °C (223 முதல் 230 °F; 379 முதல் 383 K)
கொதிநிலை 309 °C (588 °F; 582 K) @760 மில்லிமீட்டர் பாதரசத்தில்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 140.7 °C (285.3 °F; 413.8 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. "On-line encyklopedia PWN (in Polish)". Archived from the original on 2011-06-07. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பைரோன்&oldid=2919097" இலிருந்து மீள்விக்கப்பட்டது