ஆம்லி, இந்தியா
ஆம்லி (Amli) என்பது இந்தியாவின் ஒன்றியப்பகுதியான தாத்ரா மற்றும் நகர் அவேலியில் காணப்படும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.[1]
ஆம்லி Amli | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தாத்ரா மற்றும் நகர் அவேலி |
மாவட்டம் | தாத்ரா மற்றும் நகர் அவேலி |
ஏற்றம் | 26 m (85 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 28,566 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | மராத்தி, குசராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் |
புவியியல்
தொகு20.28°வ 73.02°கி என்ற ஆள்கூறுகள் அமைவிடத்தில் ஆம்லி அமைந்துள்ளது. சராசரியாக 26 மீட்டர் (85 அடி) உயர்வுத் தோற்றம் கொண்டுள்ளது.[2]
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[3] இந்நகரின் மக்கள் தொகை 28,566 ஆகும். இம்மக்கள் தொகையில் 39 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 61 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். ஆம்லி நகரின் படிப்பறிவு சதவீதம் 70% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 68% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 32% ஆகும். படோடு நகரின் மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Amli Pin code". citypincode.in. Archived from the original on 2014-03-22. பார்க்கப்பட்ட நாள் 2014-03-21.
- ↑ Falling Rain Genomics, Inc - Amli
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.