ஆயர் கூனிங்

தம்பின் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்

ஆயர் கூனிங் (ஆங்கிலம்: Ayer Kuning; மலாய் மொழி: Ayer Kuning) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், தம்பின் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம்.

ஆயர் கூனிங்
Ayer Kuning
நெகிரி செம்பிலான்
ஆயர் கூனிங் is located in மலேசியா
ஆயர் கூனிங்
ஆயர் கூனிங்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°59′N 101°9′E / 2.983°N 101.150°E / 2.983; 101.150
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்தம்பின்

ஆயர் கூனிங் நகரம், சிரம்பான் தலைநகரில் இருந்து 70 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 130 கி.மீ.; மலாக்கா நகரில் இருந்து 52 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 215 கி.மீ. தொலைவில் உள்ளது.

மேற்கோள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயர்_கூனிங்&oldid=3447423" இலிருந்து மீள்விக்கப்பட்டது