ஆரப் புதர்ச்சிட்டு

ஆரப் புதர்ச்சிட்டு
தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண்பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
உள்வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
Passeriformes
துணைவரிசை:
Passeri
உள்வரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. torquatus
இருசொற் பெயரீடு
Saxicola torquatus
( L., 1766)
உயிரியற் பல்வகைமை
13-17 subspecies
வேறு பெயர்கள்

Pratincola pallidigula Reichenow, 1892
Saxicola axillaris (Shelley, 1884)[மெய்யறிதல் தேவை]
Saxicola torquata (lapsus)

ஆரப் புதர்ச்சிட்டு (Saxicola torquatus) என்பது புதர்ச்சிட்டுகளில் ஒருவகைப் பறவையாகும்.

விளக்கம் தொகு

இப்பறவைகளில் ஆண்பறவையின் கழுத்து கறுப்பு நிறமாகவும், மார்பு செம்மஞ்சள் கலந்த தவிட்டு நிறத்திலும், வெள்ளை நிற ஆரம்போன்ற கழுத்துப் பட்டையும் கொண்டிருக்கும். பெண்பறவைகள் புதர்ச்சிட்டை ஒத்திருந்தாலும், முதுகுபுறத்தில் வரிகள் இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Saxicola torquatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரப்_புதர்ச்சிட்டு&oldid=3869347" இலிருந்து மீள்விக்கப்பட்டது