ஆரிய வைசியர்
தமிழ்நாட்டில் இருக்கும் சாதிகளில் ஆரிய வைசியர் எனப்படும் சாதியும் ஒன்று ஆகும். இந்த சாதியினர் தெலுங்கு மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக வணிகத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆரிய வைசியர்களின் குலதெய்வம் வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி அம்பாள் ஆவார். இவர்கள் பாரம்பரியமாக சைவ உணவு உட்கொள்பவராக உள்ளவர்கள்.[1] முன்பு கோமதி செட்டியார் என்று அழைக்கப்பட்டனர் ஆனால் தற்பொழுது ஆரிய வைசியர் என்று அழைக்கப்பட விரும்புகின்றனர்.[2] இவர்கள் சைவ மற்றும் வைணவ கடவுள்களை வணங்குபவர்களாக உள்ளனர்.[3]
புகழ் பெற்ற சில ஆரிய வைசியர்கள்
தொகு- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
- பொட்டி ஸ்ரீராமுலு
- கொனிஜெட்டி ரோசையா
- கிரந்தி மல்லிகார்ஜூன ராவ்
மேற்கோள்கள்
தொகு- ↑ Opportunity for natural selection among three endogamous subpopulations of Andhra Pradesh. 11. Indian Journal of Human Genetics. January–June 2005.
- ↑ Mines, Mattison (2014). "The Political Economy of Patronage, Preeminence and the State in Chennai". In Piliavsky, Anastasia (ed.). Patronage as Politics in South Asia. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107056084.
- ↑ N. Lakshmiy; D. A. Demarchi; P. Veerrajuy; T. V. Raoy (2002). "Population structure and genetic differentiation among the substructured Vysya caste population in comparison to the other populations of Andhra Pradesh, India". Annals of Human Biology 29 (5): 539. doi:10.1080/03014460110114707. பப்மெட்:12396373.