சைவ உணவு

சைவ உணவு தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. சைவ உணவு இறைச்சி, கடலுணவு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்க்கின்றது. முட்டை பொதுவாக சைவ உணவாக கருதப்படுவதில்லை. விலங்குகளில் இருந்து பெறப்படும் பால் சைவ உணவா அசைவா என்று கருத்துதொற்றுமை இல்லை.

வெளி இணைப்புகள்Edit