ஆரோன் பவுல்

ஆரோன் பவுல் (ஆங்கில மொழி: Aaron Paul) (பிறப்பு: ஆகஸ்ட் 27, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நீட் போர் ஸ்பீட், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்கலும், பிரேக்கிங் பேட் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். தற்போது எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.

ஆரோன் பவுல்
Aaron Paul
Aaron Paul by Gage Skidmore 2.jpg
பிறப்புஆகத்து 27, 1979 (1979-08-27) (அகவை 42)
அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
லாரன் பர்சேகியன்
(2013–இன்று வரை)

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆரோன் பவுல்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோன்_பவுல்&oldid=3233072" இருந்து மீள்விக்கப்பட்டது