ஆர்த்திமிசு 2

ஆர்த்திமிசு 2 (Artemis 2) (அதிகாரப்பூர்வமாக ஆர்ட்டிமிசு II) நாசாவின் ஆர்த்திமிசின் இரண்டாவது திட்டப் பணியும் நாசாவின் ஓரியன் விண்கலத்தின் முதல் திட்டக் குழுப் பணியும் ஆகும் , இது தற்போது 2024 நவம்பரில் விண்வெளமேவுதல் அமைப்பால் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.[1] 1972 ஆம் ஆண்டில் அப்பல்லோ 17 க்குப் பிறகு தாழ் புவி வட்டணைக்கு அப்பாலான முதல் குழு பயணமாக நான்கு விண்வெளி வீரர்கள் நிலவண்மையில் பறந்துவிட்டு புவிக்குத் திரும்ப உள்ளனர். 2006 ஆம் ஆண்டில் எஸ். டி. எஸ் - 116 க்குப் பிறகு கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதல் வளாகம் 39 பி இலிருந்து முதல் குழு ஏவுதலாக இந்தப் பணி திட்டமிடப்பட்டுள்ளது.

Artemis II
Summary of the Artemis II mission plan
திட்ட வகைCrewed lunar flyby
இயக்குபவர்NASA
திட்டக் காலம்10 days (planned)
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்Orion CM-003
உறுப்பினர்கள்
உறுப்பினர்களின் எண்ணிக்கை4
உறுப்பினர்கள்Reid Wiseman
Victor Glover
Christina Koch
Jeremy Hansen
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்November 2024 (planned)[1]
ஏவுகலன்SLS Block 1
ஏவலிடம்Kennedy, LC-39B[2]
ஒப்பந்தக்காரர்NASA
திட்ட முடிவு
தரையிறங்கும் இடம்Pacific Ocean (planned)
Moon-ஐ அணுகல்
தூரம்6,400 mi (10,300 km) (planned)[3]

(Clockwise from left) Koch, Glover, Hansen, Wiseman
Artemis program
← Artemis 1 Artemis 3

முதல் தேட்டக் குழு - 2 (EM - 2) இந்தப் பணி நிலா வட்டணையில் கைப்பற்றப்பட்ட சிறுகோளிலிருந்து பதக்கூறுகளை எடுக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டது. இப்போது எந்திரன்வகைச் சிறுகோள் திருப்பி அனுப்பும் பணி நீக்கப்பட்டது. இது ஆர்த்திமிசு நிகச்சிநிரல் அறிமுகமானதும் இதன் பெயர் மாற்றப்பட்டது..[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "NASA's Artemis 2 mission around Moon set for November 2024". Phys.org. 7 March 2023. பார்க்கப்பட்ட நாள் 8 March 2023.
  2. Hill, Bill (March 2012). "Exploration Systems Development Status" (PDF). NASA Advisory Council. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21.   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :0 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Foust, Jeff (March 25, 2015). "NASA Selects Boulder Option for Asteroid Redirect Mission". SpaceNews. http://spacenews.com/nasa-selects-boulder-option-for-asteroid-redirect-mission/. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்திமிசு_2&oldid=3788370" இலிருந்து மீள்விக்கப்பட்டது