ஆர்ரொவ்
ஆர்ரொவ் (அம்பு) என்பது ஐக்கிய அமெரிக்க நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் டீசீ காமிக்ஸ் என்ற வரை கதையை மையமாக கொண்டு கிரேக் பெர்லண்டி, மார்க் கன்னெஹெய்ம் மற்றும் ஆண்ட்ரூ க்ரீஸ்பெர்க் எழுதி தயாரித்துள்ளார்கள்.
ஆர்ரொவ் (அம்பு) | |
---|---|
வகை | |
மூலம் | கதாபாத்திரம் வாரியாக படைத்தவர் டிசி காமிக்ஸ் |
முன்னேற்றம் |
|
நடிப்பு |
|
பின்னணி இசை | பிளேக் நீலி |
நாடு | TVUS |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 8 |
அத்தியாயங்கள் | 170 (list of episodes) |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு |
|
தயாரிப்பாளர்கள் | ஜே.பி. ஃபின் |
படப்பிடிப்பு தளங்கள் | பிரிட்டிசு கொலம்பியா |
ஒளிப்பதிவு |
|
ஓட்டம் | 43 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
விநியோகம் | வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷன் |
ஒளிபரப்பு | |
ஒளிபரப்பான காலம் | அக்டோபர் 10, 2012 சனவரி 28, 2020 | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | அரௌவேர்ஸ் |
வெளியிணைப்புகள் | |
Official website | |
தயாரிப்பு இணையதளம் |
இந்த தொடர் அக்டோபர் 10, 2012 ஆம் ஆண்டு முதல் சனவரி 28, 2020 ஆம் ஆண்டு வரை 8 பருவங்களாக 147 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது. ஸ்டீபன் அமெல் , கேட்டி கேசிடி, காலின் டான்நேல், வில்லா ஹாலந்து, சூசன்னா தாம்சன், கால்ட்டன் ஹய்நேஸ், மனு பென்னட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
நடிகர்கள்
தொகு- ஸ்டீபன் அமெல்
- கேட்டி கேசிடி
- காலின் டான்நேல்
- டேவிட் ராம்சே
- வில்லா ஹாலந்து
- சூசன்னா தாம்சன்
- கால்ட்டன் ஹய்நேஸ்
- மனு பென்னட்
அத்தியாயங்கள்
தொகுSeason | Episodes | Originally aired | தரவரிசை | சராசரி பார்வையாளர்கள் (மில்லியன் கணக்கில்) | |||
---|---|---|---|---|---|---|---|
First aired | Last aired | ||||||
1 | 23 | அக்டோபர் 10, 2012 | மே 15, 2013 | 119 | 3.68[1] | ||
2 | 23 | அக்டோபர் 9, 2013 | மே 14, 2014 | 128 | 3.28[2] | ||
3 | 23 | அக்டோபர் 8, 2014 | மே 13, 2015 | 135 | 3.52[3] | ||
4 | 23 | அக்டோபர் 7, 2015 | மே 25, 2016 | 145 | 2.90[4] | ||
5 | 23 | அக்டோபர் 5, 2016 | மே 24, 2017 | 147 | 2.21[5] | ||
6 | 23 | அக்டோபர் 12, 2017 | மே 17, 2018 | 181 | 1.76[6] | ||
7 | 22 | அக்டோபர் 15, 2018 | மே 13, 2019 | 172 | 1.58[7] | ||
8 | 10 | அக்டோபர் 15, 2019 | சனவரி 28, 2020 | 120 | 1.52[8] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Pattern, Dominic (May 23, 2013). "Full 2012–2013 TV Season Series Rankings". Deadline Hollywood. Archived from the original on November 19, 2019. பார்க்கப்பட்ட நாள் November 19, 2019.
- ↑ "Full 2013–2014 TV Season Series Rankings". Deadline Hollywood. May 22, 2014. Archived from the original on January 26, 2014. பார்க்கப்பட்ட நாள் May 25, 2014.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ de Moraes, Lisa (May 21, 2015). "2014–15 Full TV Season Ratings: Rankings For All Shows". Deadline Hollywood. Archived from the original on May 22, 2015. பார்க்கப்பட்ட நாள் April 1, 2016.
- ↑ de Moraes, Lisa (May 26, 2016). "Full 2015–16 TV Season Series Rankings: 'Blindspot', 'Life In Pieces' & 'Quantico' Lead Newcomers". Deadline Hollywood. Archived from the original on May 27, 2016. பார்க்கப்பட்ட நாள் May 27, 2016.
- ↑ de Moraes, Lisa (May 26, 2017). "Final 2016–17 TV Rankings: 'Sunday Night Football' Winning Streak Continues". Deadline Hollywood. Archived from the original on June 2, 2017. பார்க்கப்பட்ட நாள் May 26, 2017.
- ↑ de Moraes, Lisa; Hipes, Patrick (May 22, 2018). "2017-18 TV Series Ratings Rankings: NFL Football, 'Big Bang' Top Charts". Deadline Hollywood. Archived from the original on September 24, 2018. பார்க்கப்பட்ட நாள் May 22, 2018.
- ↑ de Moraes, Lisa (May 21, 2019). "2018–19 TV Season Ratings: CBS Wraps 11th Season At No. 1 In Total Viewers, NBC Tops Demo; 'Big Bang Theory' Most Watched Series". Deadline Hollywood. Archived from the original on June 5, 2019. பார்க்கப்பட்ட நாள் June 5, 2019.
- ↑ Porter, Rick (June 4, 2020). "TV Ratings: 7-Day Season Averages for Every 2019-20 Broadcast Series". The Hollywood Reporter. Archived from the original on ஜூன் 6, 2020. பார்க்கப்பட்ட நாள் June 6, 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)