ஸ்டீபன் அமெல்

ஸ்டீபன் அமெல் (பிறப்பு: மே 8, 1981) ஒரு கனடிய நாட்டு நடிகர். இவர் ஆர்ரொவ் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட்ட நடிகர் ஆனார்.

ஸ்டீபன் அமெல்
Stephen Amell by Gage Skidmore 2.jpg
அமெல் கலிபோர்னியா 2013.
பிறப்புமே 8, 1981 ( 1981 -05-08) (அகவை 41)
டொராண்டோ, ஒண்டாரியோ, கனடா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
கசாண்ட்ரா ஜீன் (2012)
பிள்ளைகள்1
உறவினர்கள்ரொபி அமெல் (ஒன்றுவிட்ட உறவினர்)

ஆரம்பகால வாழ்க்கைதொகு

ஸ்டீபன் அமெல் மே 8, 1981ம் ஆண்டு டொராண்டோ, ஒண்டாரியோ, கனடா வில் பிறந்தார். இவர் ரொபி அமெலின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

இவர் நடிகை மற்றும் விளம்பர நடிகை கசாண்ட்ரா ஜீனை டிசம்பர் 25, 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒக்டோபர் 2013ம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார்.

திரைப்படங்கள்தொகு

இவர் நடித்த சில திரைப்படங்கள்:

  • த ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்
  • ஸ்டே வித் மீ

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீபன்_அமெல்&oldid=2966371" இருந்து மீள்விக்கப்பட்டது