ஆர். சம்பத் ராஜ்

இந்திய அரசியல்வாதி

ஆ. சம்பத் ராஜ் (R. Sampath Raj) ஓர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல் ஆர்வலரும் பெங்களூரு மாநகரின் முன்னாள் மாநகரத் தந்தையும் ஆவார்.[1][2][3][4] இவர் 28 செப்டம்பர் 2017 அன்று பதவியேற்றார். தி. ஜெ. ஹல்லி பகுதியிலிருந்து மாநகர உறுப்பினராக இருந்தார்.

ஆர். சம்பத் ராஜ்
ஆர். சம்பத் ராஜ்
மாநகரத் தந்தை ஆர். சம்பத் ராஜ்
51வது பெங்களூரு மாநகரத் தந்தை
பதவியில்
28 செப்டம்பர் 2017 – 28 செப்டம்பர் 2018
முன்னையவர்ஜி. பத்மாவதி
பின்னவர்கங்காம்பிகை மல்லிகார்ச்சூன்
தொகுதிதி. ஜெ. ஹள்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1969-09-19)19 செப்டம்பர் 1969
பெங்களூர், மைசூர் மாநிலம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இவர் 2018 கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் சி. வி. ராமன் நகர் சட்டமன்றத் தொகுதியில்[5] போட்டியிட்டு பாஜகவின் எஸ். ரகுவிடம் தோல்வியடைந்தார்.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. Sharan Poovanna (28 September 2017). "R. Sampath Raj is the new mayor of Bengaluru". Livemint. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
  2. "Congress-JD(S) tie-up denies BJP Bengaluru's mayor posts". The New Indian Express. 2017-09-28. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
  3. "DJ Halli ward corporator likely to be city's next mayor". The New Indian Express. 2017-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
  4. "Sampath Raj is city's new Mayor". 2017-09-28. http://www.thehindu.com/news/cities/bangalore/sampath-raj-is-citys-new-mayor/article19768858.ece. பார்த்த நாள்: 2018-01-04. 
  5. Deepika, K. c. (28 April 2018). "It's a four-way contest in C.V. Raman Nagar". The Hindu. http://www.thehindu.com/news/cities/bangalore/its-a-four-way-contest-in-cv-raman-nagar/article23713563.ece. பார்த்த நாள்: 2018-05-27. 
  6. "Constituencywise Trends". Eciresults.nic.in. 2018-05-16. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
  7. "C V Raman Nagar Election Results Live: C V Raman Nagar Constituency Assembly (Vidhan Sabha) Elections 2018 Results Live, MLA Elections Result".


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சம்பத்_ராஜ்&oldid=3820542" இலிருந்து மீள்விக்கப்பட்டது