பெங்களூரு மாநகரத் தந்தைகளின் பட்டியல்
பெங்களூரு மாநகரத் தந்தைகளின் பட்டியல் (List of mayors of Bangalore) என்பது இந்திய நகரமான பெங்களூருவின் முதல் குடிமகன் ஆவார். பெரிய பெங்களூர் மாநகரப் பேரவையின் தலைவர் மாநகரத் தந்தை ஆவார்.மாநகராட்சியில் நடக்கும் விவாதங்களை ஆலோசிப்பதில் மாநகரத் தந்தை செயல்படும் முக்கியப் பங்கினை வகிக்கிறார். இவரது பதவிக்காலம் 2020ஆம் ஆண்டின் பெரிய பெங்களூர் மகாநகர பலிகே சட்டத்தின்படி 5 ஆண்டுகளாகும். 1976ஆம் ஆண்டின் கர்நாடகா மாநகராட்சியின் சட்டத்தின் படி மாநகரத் தந்தையின் பதவிக்காலம் 1 வருடமாக இருந்தது.
பெரிய பெங்களூர் மாநகரப் பேரவை மாநகரத் தந்தை | |
---|---|
தற்போது காலி 10 செப்டம்பர் 2020 முதல் | |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | ஆர். சுப்பண்ணா |
உருவாக்கம் | 1949 |
நிறுவனர் | ஆர். சுப்பண்ணா |
இணையதளம் | Official Website |
மாநகரத் தந்தைகள்
தொகு- ஆர். சுப்பண்ணா (1949) - 1வது மேயர் [1]
- என். கேசவைங்கர் (1950)
- ஆர். அனந்தராமன் (1951)
- பி. அனுமந்தியா (1953)
- வி. பி. தீனதயாளு நாயுடு (1955)
- எம். கிருஷ்ணப்பா (1956) [2]
- பி. இந்திரம்மா
- மருத்துவர் எம். ஜி. சேசாத்ரி
- வி. எஸ். கிருஷ்ண ஐயர் (1962–63)
- ஜி. நாராயணா (1964)
- என். நாரியன் செட்டி (1968-69)(பிறப்பு 29.12.1897-31.12.1969)
- மருத்துவர் எம். ஜி. சேசாத்ரி
- பி. எசு. சுதன்வா [3]
- ஜே. குப்புசாமி
- பி. நஞ்சப்பா (1961)
- பி. கே. எம். கவுடா (1985)
- பத்மாவதி கங்காதர கவுடா
- ஜி. குப்பசாமி (1994-1995)
- பிரேமா கரியப்பா
- பி. ஆர். இரமேசு[4]
- ஜே. ஹச்சப்பா[4]
- கே. எச். என். சிம்கா[4]
- புட்டே கவுடா[5]
- எம். இராமச்சந்திரப்பா[5]
- பிரதீப் ரெட்டி[4]
- ஜீனாபாய் தேவிதாசு
- கே. சந்திரசேகர் - 39வது மாநகரத் தந்தை[6]
- சி. எம். நாகராஜ் (2002-2003)[7]
- நாராயணசாமி - 42வது மாநகரத் தந்தை
- மும்தாஜ் பேகம் - 43வது மாநகரத் தந்தை[8]
- எஸ். கே. நடராஜ் - 44வது மாநகரத் தந்தை[9]
- சாரதாம்மா ராமாஞ்சநேயா - 45வது மாநகரத் தந்தை[10]
- தே. வெங்கடேச மூர்த்தி - 46வது மாநகரத் தந்தை[11]
- கட்டே சத்யா என்கிற பி. எஸ். சத்யநாராயணா - 47வது மாநகரத் தந்தை[11]
- என். சாந்தகுமாரி - 48வது மாநகரத் தந்தை[12]
- மஞ்சுநாத் ரெட்டி 49வது மாநகரத் தந்தை
- ஜி. பத்மாவதி - 50வது மாநகரத் தந்தை
- ஆர். சம்பத் ராஜ் - 51வது மாநகரத் தந்தை
- கங்காம்பிகே மல்லிகார்ச்சூன் - 52வது மாநகரத் தந்தை[13]
- எம். கௌதம் குமார் - 53வது மாநகரத் தந்தை
மேற்கோள்கள்
தொகு- ↑ . 13 May 2014.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help) - ↑ http://www.kla.kar.nic.in/council/members/EXMEMBERS/KrishnappaM.htm Late Sri M. Krishnappa Ex - Member, Karnataka Legislative Council (Congress - Local Authorities)
- ↑ "B.S.Sudhanva B.E - Times of India". 29 January 2016. https://timesofindia.indiatimes.com/B-S-Sudhanva-B-E/articleshow/50775054.cms.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Ex-mayors to unveil 'Vision-2050' for Bangalore". 23 November 2013 இம் மூலத்தில் இருந்து 25 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131125030534/http://newindianexpress.com/cities/bangalore/Ex-mayors-to-unveil-Vision-2050-for-Bangalore/2013/11/23/article1906621.ece.
- ↑ 5.0 5.1 "Former Mayors suggest ways to improving administration". 26 October 2013. https://www.thehindu.com/news/cities/bangalore/former-mayors-suggest-ways-to-improving-administration/article5273113.ece.
- ↑ "Chandrashekar elected Mayor". 25 November 2001. Archived from the original on 5 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Former mayor C M Nagaraj no more". 19 August 2008.
- ↑ "Mumtaz Begum elected Mayor". 30 Nov 2005. Archived from the original on 1 டிசம்பர் 2005. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "SK Nataraj elected as the 44th mayor of Bangalore". 23 April 2010.
- ↑ "Will new Bangalore mayor Sharadamma rise to the challenge?". 30 April 2011. http://www.dnaindia.com/bangalore/report-will-new-bangalore-mayor-sharadamma-rise-to-the-challenge-1537751.
- ↑ 11.0 11.1 "Katte Sathya is city's new Mayor". 5 September 2013 இம் மூலத்தில் இருந்து 21 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140221195118/http://www.newindianexpress.com/cities/bangalore/Katte-Sathya-is-citys-new-Mayor/2013/09/05/article1768668.ece.
- ↑ "City gets a woman Mayor in Shanthakumari". 6 September 2014. https://bangaloremirror.indiatimes.com/bangalore/civic/City-gets-a-woman-Mayor-in-Shanthakumari/articleshow/41811898.cms.
- ↑ "Gangambike elected as Bengaluru's new Mayor". 2018-09-28. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/gangambike-elected-as-bengalurus-new-mayor/articleshow/65996515.cms.