ஆர் வி எசு கலை அறிவியல் கல்லூரி

ஆர் வி எஸ் கலை அறிவியல் கல்லூரி (RVS College of Arts and Science) ISO 9001:2000 சான்றிதழ் பெற்ற சுயநிதிக் கல்லூரியாகும். இது கோயம்புத்தூரில் 1986ஆம் ஆண்டு ஆர். வி. எசு. அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட கலை அறிவியல் கல்லூரியாகும்.[1]

ஆர் வி எஸ் கலை அறிவியல் கல்லூரி
RVS College of Arts and Science
RVS CAS logo
குறிக்கோளுரைஎழு ஒளிரு
வகைசுயநிதி, தன்னாட்சி, இருபாலர் கல்லூரி
உருவாக்கம்1986
முதல்வர்பி. திருநாவுக்கரசு
கல்வி பணியாளர்
184
பட்ட மாணவர்கள்2,300
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்700
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புபாரதியார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.rvscas.ac.in

வரலாறு

தொகு

ஆர் வி எஸ் கலை அறிவியல் கல்லூரி 1986-ல் பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் தொடங்கப்பட்ட தனியார் கல்லூரியாகும்.[2]

காலக்கோடு

தொகு
  • 1986: கல்லூரி திறக்கப்பட்டது.
  • 2001: கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீடு வழங்கப்பட்டது.
  • 2004: தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டது.
  • 2007: கல்லூரிக்கு B++ தகுதி வழங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

மேலும் பார்க்க

தொகு