ஆறகளூர்

(ஆறகழூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆறகளூர் தமிழ்நாடு, சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் தலைவாசல் அருகே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம். ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது ஆறகளூர் எனப் பெயர் பெற்றது. சோழர் காலத்தில் (கி.பி.1100-களில்), அருகில் இருக்கும் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு குறு நாட்டின் தலைநகரம். வாணக்கோவரையர் என்ற குறுநில மன்னனால் ஆட்சி செய்யப்பட்ட இந்த ஊரில் இன்றும் பிரசித்திப் பெற்ற காமநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் அட்ட பைரவர்களும் இந்த கோவிலில் அமைந்திருப்பது சிறப்பு.[1][2]

ஆறகளூர்
Aragalur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
ஏற்றம்500 m (1,600 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,478
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டெண்636 101
தொலைபேசிக் குறியீடு04282
வாகனப் பதிவுTN 27 & TN 30 & 77

2020 ஊராட்சி மன்றம் தொகு

  1. தலைவர் - S. விஜயன்
  2. துணைத்தலைவர் - P. மணி@ சின்னசாமி
  3. கவுன்சிலர் - K. ரவி@ மாதேஸ்வரன்
  4. மா.கவுன்சிலர் - P. இளங்கோவன்
  5. உறுப்பினர் - R. சசிகலா ரமேஷ்
  6. உறுப்பினர் - S. அகிலாண்டேஸ்வரி செந்தில்
  7. உறுப்பினர் - M . திவ்ய ப்ரியா மணிகண்டன்
  8. உறுப்பினர் - K. பாலசுப்ரமணியம்
  9. உறுப்பினர் - V. உஷா வேல்முருகன்
  10. உறுப்பினர் - D. மணிமேகலை துரைமுருகன்
  11. உறுப்பினர் - K. லட்சுமணன்
  12. உறுப்பினர் - B. உஷா பாலு
  13. எழுத்தர் - N. உமாசங்கர்

மேற்கோள்கள் தொகு

  1. "Village surrounded by Moats". Daily Thanthi. http://www.dailythanthi.com/. 
  2. "Thiyaganur Budha idol". தி இந்து. Archived from the original on 13 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-06-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறகளூர்&oldid=3770238" இலிருந்து மீள்விக்கப்பட்டது