ஆறாம் செயவர்மன்
ஆறாம் செயவர்மன் ( Jayavarman VIII ) சுமார் கி.பி.1080 முதல் 1107 வரை கெமர் பேரரசின் அரசராக இருந்தார்.
ஆறாம் செயவர்மன் | |||||
---|---|---|---|---|---|
கம்போடியாவின் அரசன் | |||||
ஆட்சிக்காலம் | கி.பி.1080–1107 | ||||
முன்னையவர் | மூன்றாம் ஹர்ஷவர்மன் | ||||
பின்னையவர் | முதலாம் தரணிந்திரவர்மன் | ||||
இறப்பு | 1107 | ||||
|
வரலாறு
தொகுஇரண்டாம் உதயாதித்தவர்மன் மற்றும் மூன்றாம் ஹர்ஷவர்மன் ஆகியோரின் ஆட்சியின் போது சில உள்நாட்டுக் கிளர்ச்சிகளும், சம்பா இராச்சியத்துடனான தோல்வியுற்ற போரும் இருந்தன. [1] கடைசியாக ஒரு கிளர்ச்சியின் போது அங்கோரில் தொடர்ந்து ஆட்சி செய்திருக்கலாம்.[2] இது இறுதியாக ஆறாம் செயவர்மனை அதிகாரப்பூர்வ மன்னராக ஆட்சிக்கு கொண்டுவந்தது.[3]:376–377
முன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள பிமாய் பகுதியில் இருந்து வந்த இவர், நிலம் அபகரிப்பவராகவும், மகிதரபுர வமசம் என்ற புதிய வம்சத்தை நிறுவியவராகவும் அறியப்படுகிறார்.[4] இவரது ஆட்சியின் தொடக்க கால கல்வெட்டுகளில், அரச பரம்பரையின் உண்மையான மூதாதையர்களைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக[5] இளவரசர் காம்பு சுவயம்புவா மற்றும் அவரது சகோதரி (மற்றும் மனைவி) மேரா ஆகியோரின் வழித்தோன்றல் என்றும் கூறினார்.[6]:66[7]
1113 ஆம் ஆண்டு வரை அங்கோரில் ஆட்சி செய்த மூன்றாம் ஹர்ஷவர்மன் மற்றும் அவரது வாரிசு நிருபதீந்திரவர்மன் ஆகியோரின் முறையான வரிசைக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு எதிராக இவர் பல ஆண்டுகளாக சண்டையில் ஈடுபட்டிருக்கலாம்.[6]:153
இருப்பினும், பிமாய் கோவிலைக் கட்டியதற்கான பெயர் இவருக்கே வழங்கப்படுகிறது. இவருக்குப் பிறகு இவரது மூத்த சகோதரர் முதலாம் தரணிந்திரவர்மனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். மரணத்திற்குப் பின் பரமகைவல்யபாதர் என அழைக்கப்பட்டார்.[6]:153
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Higham, 2003, pp.91-107
- ↑ Higham, 2003, pp.91-107
- ↑ Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
- ↑ George Coedès (1929). "Nouvelles données chronologiques et généalogiques sur la dynastie de Mahidharapura" (in fr) (PDF). BEFEO (29): 289–330. http://www.persee.fr/articleAsPDF/befeo_0336-1519_1929_num_29_1_3242/article_befeo_0336-1519_1929_num_29_1_3242.pdf. பார்த்த நாள்: 2009-08-13.
- ↑ Higham, Charles F. W. (2002). The Origins of the Civilisation of Angkor (PDF) (in English). Vol. 121. Oxford: Proceedings of the British Academy. pp. 41–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0197263038. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 6.0 6.1 6.2 Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ Jacobsen, 2008, pp.46-60
குறிப்புகள்
தொகு- Higham, Charles (2003). The Civilization of Angkor. Phoenix. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84212-584-2.
- Coedès, George (1986). Walter F. Vella (ed.). The Indianized states of Southeast Asia. trans. Susan Brown Cowing. University of Hawai`i Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- Jacobsen, Trudy (2008). Lost Goddesses: The Denial of Female Power in Cambodian History. NIAS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-7694-001-0.