ஆற்காடு முற்றுகை (Siege of Arcot) என்பது கர்நாடகப் போர்களின் போது ஆற்காடு கோட்டையை பிரித்தானிய படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது.[1] கோட்டையை பிரெஞ்சு படைகளிடமிருந்து கைப்பற்ற பிரித்தானிய படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது.[2]
- ↑ Keay p.290
- ↑ Harvey p.80-81
நூல் விவரத் தொகுப்பு
தொகு
- Harvey, Robert. Clive: The Life and Death of a British Emperor. Sceptre, 1999.
- Keay, John. The Honourable Company: A History of the English East India Company. Harper Collins, 1993