ஆலன் ஆஷ்மேன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆலன் ஆஷ்மேன் (Alan Ashman, பிறப்பு: மே 30 1928, இறப்பு: நவம்பர் 30 2002) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார், இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_ஆஷ்மேன்&oldid=2034951" இலிருந்து மீள்விக்கப்பட்டது