ஆலம்பூர்இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிண்டு மாவட்டத்தில் உள்ள நகரப் பஞ்சாயத்து ஆகும். மல்கர் ராவ் ஓல்கருடைய சாத்ரி ஆலம்பூரில் அமைந்துள்ளது.

ஆலம்பூர்
आलमपुर
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பிண்டு
பரப்பளவு
 • மொத்தம்12.11 km2 (4.68 sq mi)
ஏற்றம்
159 m (522 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,694
 • அடர்த்தி880/km2 (2,300/sq mi)
மொழிகள்
 • அரசுஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அகுஎ
477449
இணையதளம்www.alampur.webs.com

புவியியல்

தொகு

ஆலம்பூர், 26°01′N 78°47′E / 26.02°N 78.79°E / 26.02; 78.79[1] இடத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 159 மீட்டர் (521 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பிந்த் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ளது. குவாலியரிலிருந்து 100 கிமீ தொலைவிலும், தாத்தியாவிலிருந்து 60 தொலைவிலும் அமைந்துள்ளது. 

பெயர்க்காரணம்

தொகு

ஆளுநராக இருந்த ஆலம் சாஹ் பவர் என்ற பெயரில் ஆலம்பூர் எனப்பெயர்பெற்றது. இது சுமார் 14-15-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கும்.

வரலாறு

தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. "Falling Rain Genomics, Inc - alampur". Archived from the original on 2010-08-01. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்பூர்&oldid=3543049" இலிருந்து மீள்விக்கப்பட்டது