ஆலள்ளி

கருநாடக சிற்றூர்

ஆலஹள்ளி (Alahalli) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] [2] இது கர்நாடகத்தின் பெங்களூர் நகர மாவட்டத்தின் பெங்களூர் தெற்கு வட்டத்தில் அமைந்துள்ளது.

ஆலள்ளி
சிற்றூர்
ஆலள்ளி is located in கருநாடகம்
ஆலள்ளி
ஆலள்ளி
கருநாடகத்தில் அமைவிடம்
ஆலள்ளி is located in இந்தியா
ஆலள்ளி
ஆலள்ளி
ஆலள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°15′55″N 77°30′44″E / 13.265261°N 77.512296°E / 13.265261; 77.512296
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
வட்டம்பெங்களூர் தெற்கு
அரசு
 • வகைஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்7,137
மொழிகள்
 • அதிகார்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
இணையதளம்karnataka.gov.in

மக்கள்தொகையியல்

தொகு

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்ககெடுப்பின்படி, ஆலள்ளியின் மக்கள் தொகை 7137 ஆகும். இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 3590 என்றும், பெண்களின் எண்ணிக்கை 3547 என்றும் உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Village code= 2062400 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  2. "Yahoomaps India :". Archived from the original on 18 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Alahalli, Bangalore Urban, Karnataka

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலள்ளி&oldid=3747433" இலிருந்து மீள்விக்கப்பட்டது