ஆலிம் முகம்மது சாலிகு பொறியியல் கல்லூரி
சென்னை, ஆவடி, முத்தாபுதுப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரி
ஆலிம் முகம்மது சாலேஹ் பொறியியல் கல்லூரி (Aalim Muhammed Salegh College of Engineering) அல்லது ஏ. எம். எஸ். பொறியியல் கல்லூரி என்பது அண்ணா பல்கலைக்கழகத்துடன், இணைவுபெற்ற ஒரு கல்லூரி ஆகும். இது இந்தியாவின, தமிழ்நாட்டின், சென்னை, ஆவடி, முத்தாபுதுப்பேட்டையில் அமைந்துள்ளது. [1] [2]
ஏ. எம். எஸ். பொறியியல் கல்லூரி | |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Oh Lord, Increase me in knowledge |
---|---|
வகை | பொறியியல் கல்லூரி. |
உருவாக்கம் | 1990 |
சார்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
தலைவர் | எஸ். எம். சாதிக் நூர்தீன் |
தலைவர் | பி. எம். ஏ குவாஜா சையத் அப்பாஸ் |
முதல்வர் | அப்சல் அலி பைக் |
கல்வி பணியாளர் | 250 |
நிருவாகப் பணியாளர் | 75 |
மாணவர்கள் | 2250. |
பட்ட மாணவர்கள் | 2000 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 250 |
அமைவிடம் | [[[சென்னை]], ஆவடி, முத்தாபுதுப்பேட்டை , , இந்தியா 13°08′52″N 80°03′31″E / 13.147815°N 80.058505°E |
வளாகம் | Land Area 100.14 ஏக்கர்கள் (405,300 m2) Build up Area 229,148 சதுர அடிகள் (21,289 m2) |
நிறங்கள் | பச்சை |
சுருக்கப் பெயர் | AMS |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | Official Website |
வசதிகள்
தொகு- நூலகம்
- எண்ணியல் நூலகம்
- ஆலோசனை மையம்
- விடுதி
- போக்குவரத்து
- உள்கட்டமைப்பு வசதிகள்
- காப்பீடு
- கூடம்
- உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள்
- ஆளுமை மேம்பாடு
- இணையம் 24x7
- சிபிசிடி செல்
படிப்புகள்
தொகு-> இளநிலை பட்டம்: -> பிஇ: -
*கணினி அறிவியல் * மின்னணு மற்றும் தொடர்பியல் * மின் மற்றும் மின்னணு * கட்டடப்பொறியியல் * எந்திரவியல்
-> பி.டெக்:-
*தகவல் தொழில்நுட்பம்
-> பி.ஆர்க்: -
* கட்டுமானவியல்.
-> முதுகலை:
* முதுகலை வணிக மேலாண்மை * முதுகலை கணினி பயன்பாட்டியல்
குறிப்புகள்
தொகு- ↑ Aalim Muhammed Salegh College of Engineering Students Reviews, December –26, 2014, TNEA Anna university, archived from the original on 2014-12-30, பார்க்கப்பட்ட நாள் 2014-12-26
- ↑ "Aalim Muhammed Salegh College of Engineering, Chennai". Collegesintamilnadu.com. Archived from the original on 15 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-01-17.