ஆலோஹா (ஆங்கில மொழி: Aloha) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை கேமரூன் க்ரோவ் என்பவர் இயக்க, கேமரூன் க்ரோவ் மற்றும் ஸ்காட் ரூடின் தயாரித்துள்ளார்கள்.

ஆலோஹா
இயக்கம்கேமரூன் க்ரோவ்
தயாரிப்புகேமரூன் க்ரோவ்
ஸ்காட் ரூடின்
கதைகேமரூன் க்ரோவ்
நடிப்புபிராட்லி கூப்பர்
எம்மா ஸ்டோன்
ரேச்சல் மக்ஆடம்ஸ்
அலெக் பால்ட்வின்
பில் முர்ரே
ஜோன் க்ரசின்ச்கி
டேனி மேக்பிரைட்
ஜே பருச்செல்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
(அமெரிக்கா)
கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுமே 29, 2015 (2015-05-29)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$37 மில்லியன்[1]
மொத்த வருவாய்$23.9 மில்லியன்[2]

இந்தத் திரைப்படத்தில் பிராட்லி கூப்பர், எம்மா ஸ்டோன், ரேச்சல் மக்ஆடம்ஸ், அலெக் பால்ட்வின், பில் முர்ரே, ஜோன் க்ரசின்ச்கி, டேனி மேக்பிரைட், ஜே பருச்செல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மே 29ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Pamela McClintock (May 29, 2015). "Box Office: 'San Andreas' Rocks Thursday Night With $3.1M". The Hollywood Reporter. (Prometheus Global Media). பார்க்கப்பட்ட நாள் May 29, 2015.
  2. "Aloha (2015)". Box Office Mojo. அமேசான்.காம். பார்க்கப்பட்ட நாள் July 14, 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலோஹா&oldid=4154461" இலிருந்து மீள்விக்கப்பட்டது