ஆல்பா-கீட்டோ அடிப்பிக் அமிலம்
ஆல்பா-கீட்டோ அடிப்பிக் அமிலம் (α-Ketoadipic acid) என்பது C6H8O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-ஆக்சோ அடிப்பேட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைப்பார்கள். ஆல்பா-அமினோ அமிலமான லைசினின் வளர்சிதை மாற்றத்தில் ஒரு இடைநிலைச் சேர்மமாக இது உருவாகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஆக்சோயெக்சேன்டையாயிக் அமிலம்
| |||
முறையான ஐயூபிஏசி பெயர்
2-ஆக்சோயெக்சேன்டையாயிக் அமிலம்[2] 2-ஆக்சோ அடிப்பேட்டு | |||
இனங்காட்டிகள் | |||
3184-35-8 | |||
3DMet | B00088 | ||
ChEBI | CHEBI:15753 | ||
ChemSpider | 70 | ||
IUPHAR/BPS
|
4657 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | C00322 | ||
ம.பா.த | அடிப்பிக்+அமிலம் ஆல்பா-கீட்டோ அடிப்பிக்+அமிலம் | ||
பப்கெம் | 71 | ||
| |||
பண்புகள் | |||
C6H8O5 | |||
வாய்ப்பாட்டு எடை | 160.13 g·mol−1 | ||
அடர்த்தி | 1.4 கி செ.மீ−3 | ||
உருகுநிலை | 125 °C (257 °F; 398 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ 2-oxoadipate - Compound Summary, PubChem.
- ↑ "Alpha-ketoadipic acid". The PubChem Project. National Center for Biotechnology Information.