ஆல்பிரட் பெரோ
பிரெஞ்சு இயற்பியலாளர்
ஆல்பிரட் பெரோ (Jean-Baptiste Alfred Perot, 3 நவம்பர் 1863 – 28 நவம்பர் 1925) ஒரு பிரெஞ்சு இயற்பியலாளர் ஆவார்.
ஆல்பிரட் பெரோ Alfred Perot | |
---|---|
பிறப்பு | மெட்சு, பிரான்சு | 3 நவம்பர் 1863
இறப்பு | 28 நவம்பர் 1925 பாரிஸ், பிரான்சு | (அகவை 62)
அறியப்படுவது | பாப்ரி–பெரோ தலையீட்டுமானி |
விருதுகள் | ஜான்சன் பதக்கம் (1912) ரம்போர்டு பதக்கம் (1918) |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசான்-பாப்டிஸ்டு ஆல்பிரட் பெரோ சார்லசு பாப்ரி என்ற தனது சகாவுடன் இணைந்து பாப்ரி–பெரோ தலையீட்டுமானியை 1899 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.[1][2]
பிரெஞ்சு அறிவியல் அகாடமி இவருக்கு 1912 ஆம் ஆண்டு ஜான்சென் பதக்கம் வழங்கியது.[3] இலண்டன் அரச கழகம் 1918 இல் இருவருக்கும் ரம்ஃபோர்ட் பதக்கம் வழங்கியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Fabry, C; Perot, A (1899). "Theorie et applications d'une nouvelle methode de spectroscopie interferentielle". Ann. Chim. Phys 16 (7).
- ↑ Perot, A; Fabry, C (1899). "On the Application of Interference Phenomena to the Solution of Various Problems of Spectroscopy and Metrology". Astrophysical Journal 9: 87. doi:10.1086/140557. Bibcode: 1899ApJ.....9...87P. http://adsabs.harvard.edu/full/1899ApJ.....9...87P.
- ↑ "Séance du 16 décembre". Le Moniteur scientifique du Doctor Quesneville: 135. February 1913. http://babel.hathitrust.org/cgi/pt?id=uc1.c2557140;view=1up;seq=143. பார்த்த நாள்: 2017-06-23.
வெளி இணைப்புகள்
தொகு- Joseph F. Mulligan (1998). "Who were Fabry and Pérot?". Am. J. Phys. 66: 797. doi:10.1119/1.18960. Bibcode: 1998AmJPh..66..797M இம் மூலத்தில் இருந்து 2014-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140822204200/http://www.physics.rutgers.edu/ugrad/387/Mulligan98.pdf.
- "Alfred Perot, un expérimentateur et inventeur de talent" பரணிடப்பட்டது 2007-02-14 at the வந்தவழி இயந்திரம் A good biography, in French.