ஆல்பேர்ட்டாசெராட்டொப்ஸ்
(ஆல்பேர்ட்டாசெராடொப்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆல்பேர்ட்டாசெராட்டொப்ஸ் புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | ஆல்பேர்ட்டாசெராட்டொப்ஸ் ரையான், 2007
|
இனங்கள் | |
ஆ. நெஸ்மோய் ரையான், 2007 (வகை) |
ஆல்பேர்ட்டாசெராட்டொப்ஸ் (பொருள்: ஆல்பேர்ட்டா கொம்புள்ள முகம்) என்பது செண்ட்ரோசோரின் கொம்புள்ள தொன்மாப் பேரினம் ஆகும். இது, அல்பேர்ட்டா கனடாவில் உள்ள நடுக் கம்பானியக் காலத்தைச் சேர்ந்த மேல் கிரீத்தேசிய ஓல்ட்மான் உருவாக்கத்திலும், அமெரிக்காவின் மொண்டானாவில் உள்ள ஜூடித் ஆற்று உருவாக்கத்திலும் காணப்பட்டது. இது ஆகஸ்ட் 2001 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முழுமையான மண்டையோட்டில் (TMP.2001.26.1) இருந்தே அறியப்படுகிறது.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Paul, G.S., 2010, The Princeton Field Guide to Dinosaurs, Princeton University Press p. 259
- ↑ Ryan, Michael J. (2007). "A New Basal Centrosaurine Ceratopsid from the Oldman Formation, Southeastern Alberta". Journal of Paleontology 81 (2): 376–396. doi:10.1666/0022-3360(2007)81[376:ANBCCF]2.0.CO;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3360.
- ↑ Ryan, Michael J.; Russell, Anthony P., and Hartman, Scott. (2010). "A New Chasmosaurine Ceratopsid from the Judith River Formation, Montana", In: Michael J. Ryan, Brenda J. Chinnery-Allgeier, and David A. Eberth (eds), New Perspectives on Horned Dinosaurs: The Royal Tyrrell Museum Ceratopsian Symposium, Indiana University Press, 656 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-35358-0.