ஆவேரி சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஆவேரி சட்டமன்றத் தொகுதி (Haveri Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
ஆவேரி Haveri | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 84 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | ஆவேரி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ஹாவேரி மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 2,21,791[1][needs update] |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் உருத்ராப்பா இலாமணி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
இது ஆவேரி மாவட்டத்தில் உள்ள கருநாடக மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்த தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2018 | நேரு ஒலெகர்[2] | பாரதிய ஜனதா கட்சி | |
2023 | ருத்ராப்பா லாமணி[3] | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
தொகு2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | ருத்ராப்பா லாமணி | 93,827 | 51.73 | ||
பா.ஜ.க | கவிசித்தப்பா தியாமன்னர் | 81,912 | 45.16 | ||
நோட்டா | நோட்டா | 1,415 | 0.78 | ||
ஜத(ச) | துக்காராம் மால்கி | 1,206 | 0.66 | ||
வாக்கு வித்தியாசம் | 11,915 | ||||
பதிவான வாக்குகள் | 1,81,383 | 76.92 | |||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | நேரு ஒலெகர் | 86,565 | 50.74 | ||
காங்கிரசு | ருத்ராப்பா லாமணி | 75,261 | 44.12 | ||
ஜத(ச) | சஞ்சய் தாங்கே | 3,099 | 1.82 | ||
நோட்டா | நோட்டா | 2,062 | 1.21 | ||
வாக்கு வித்தியாசம் | 11,304 | ||||
பதிவான வாக்குகள் | 1,70,591 | 78.57 | |||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
- ↑ 2.0 2.1 "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
- ↑ https://www.oneindia.com/haveri-assembly-elections-ka-84/
- ↑ https://results.eci.gov.in/ResultAcGenMay2023/ConstituencywiseS1084.htm?ac=84