ஆஷ்லே மில்லர்

ஆஷ்லே மில்லர் (Ashley Miller, பிறப்பு: மார்ச்சு 16, 1971) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தோர் (2011) மற்றும் எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் (2011) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[2][3]

ஆஷ்லே மில்லர்
பிறப்புஆஷ்லே எட்வர்ட் மில்லர்
மார்ச்சு 16, 1971 (1971-03-16) (அகவை 53)
விண்ட்பர், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜெனிபர் மில்லர்
பிள்ளைகள்காடன் மில்லர்[1]

இவர் முதன்முதலில் 'ஆண்ட்ரோமெடா' என்ற தொலைக்காட்சி தொடருக்காக 2000 ஆம் ஆண்டில் ஒரு எழுத்தாளராக பணியமர்த்தப்பட்டார். அதை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டில் எழுத்தாளரான 'சாக் ஸ்டென்ட்ஸ்' என்பவருடன் இணைந்து 'ஏஜென்ட் கோடி பங்கஸ்' என்ற படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "WMA Alumni". wmaalumni.com. WMA. April 7, 2011.
  2. "'Thor' Writers Talk 'X-Men: First Class' பரணிடப்பட்டது சூலை 15, 2011 at the வந்தவழி இயந்திரம். Reelz Channel.
  3. "Hopkins Joins 'Thor'" பரணிடப்பட்டது சூலை 17, 2011 at the வந்தவழி இயந்திரம். Variety.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷ்லே_மில்லர்&oldid=3482401" இலிருந்து மீள்விக்கப்பட்டது