இகோர் டி ரேச்சல்வில்ட்சு

இகோர் டி ரேச்சல்வில்ட்சு (Igor de Rachewiltz)[1][2] என்பவர் ஒரு இத்தாலிய வரலாற்றாசிரியர் ஆவார். இவர் மங்கோலியா பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். இவர் உரோமில் பிறந்தார். இவரது பாட்டி நடு உருசியாவின் கசானைச் சேர்ந்த ஒரு தாதர் இனப் பெண் ஆவார். அவர் தன்னைத் தங்க நாடோடிக் கூட்டத்தின் வழித்தோன்றல் என்று கூறினார். இவர் மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துப் பதிப்பித்துள்ளார்.

இகோர் டி ரேச்சல்வில்ட்சு
பிறப்புஇகோர் டி ரேச்சல்வில்ட்சு
11 ஏப்ரல் 1929 (1929-04-11) (அகவை 95)
இறப்பு(2016-07-30)30 சூலை 2016
தொழில்வரலாற்றாசிரியர்
தேசியம்இத்தாலியர்
வகைவரலாறு

உசாத்துணை

தொகு
  1. The International Who's Who 1996-97 (Europa Publications, 1996: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85743-021-2), p. 392.
  2. "Igor De Rachewiltz Obituary". The Canberra Times. Archived from the original on 18 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

நூல்

தொகு