இக்பால் நரேன்

பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 16 ஆவது துணை வேந்தர்

இக்பால் நரேன் (Iqbal Narain) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளரும் சமூக விஞ்ஞானியுமாவார். 1930 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 16 ஆவது துணைவேந்தராக இவர் பணியாற்றியுள்ளார்.[1][2] அரசியல் அறிவியல் மதிப்பாய்வு என்ற செய்தி இதழின் தலைமை ஆசிரியராகவும், பல அரசாங்கக் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்தார். பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் இவர் கட்டுரைகள் எழுதினார்.[3] இராசத்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இக்பால் நரேன் பணியாற்றியுள்ளார்.[4] 1996 ஆம் ஆண்டில் இக்பால் நரேன் காலமானார்.[5]

இக்பால் நரேன்
16ஆவது துணைவேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்]]
பதவியில்
19 அக்டோப்பர் 1981 – 29 ஏப்ரல் 1985
நியமிப்புநீலம் சஞ்சீவ ரெட்டி
முன்னையவர்அரி நரேன்
பின்னவர்ஆர்.பி. இரசுதோகி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. SHEKHAR GUPTA Varanasi (July 15, 2013). "V-C shuts down Banaras Hindu University sine die to 'clean up' institution". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  2. "Banaras Hindu University, Varanasi". www.bhu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
  3. "The New Council: 1982–83". Transactions of the Indian Ceramic Society 41 (5): 143–148. January 1982. doi:10.1080/0371750x.1982.10822596. பன்னாட்டுத் தர தொடர் எண்:0371-750X. https://www.tandfonline.com/doi/pdf/10.1080/0371750X.1982.10822596?needAccess=true. 
  4. "Luminaries of the College: Directors/Deans/Principals" (PDF). இராசத்தான் பல்கலைக்கழகம். p. 7.
  5. Indian Book Chronicle: Volumes 22–24. Vivek Trust. 1997. p. 10. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
முன்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகம்-துணைவேந்தர்
19 அக்டோபர் 1981 - 29 ஏப்ரல் 1985
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்பால்_நரேன்&oldid=4133467" இலிருந்து மீள்விக்கப்பட்டது