இர. பி. இரசுதோகி

இரகுநாத் பிரசாத் இரசுதோகி (Raghunath Prasad Rastogi-R.P. Rastogi)(பிறப்பு 1926) என்பவர் ஓர் இரசாயன அறிவியலாளரும் கல்வி நிர்வாகியும் ஆவார். இவர் 1985 முதல் 1991 வரை 6 ஆண்டுகள் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 17வது துணைவேந்தராக இருந்தார்.[1][2]

இர. பி. இரசுதோகி
17வது பனாரசு இந்து பல்கலைக்கழகம், துணைவேந்தர்]]
பதவியில்
30 ஏப்ரல் 1985 – 29 ஏப்ரல் 1991
நியமிப்புஜெயில் சிங்
முன்னையவர்இக்பால் நரேன்
பின்னவர்சி. எசு. ஜா
தனிப்பட்ட விவரங்கள்
முன்னாள் கல்லூரிலக்னோ பல்கலைக்கழகம்

கல்வி

தொகு

இரசுதோகி இலக்னோ பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்தினை 1946ஆம் ஆண்டும் முது அறிவியல் பட்டத்தினை 1948ஆம் ஆண்டும் பெற்றார். 1952ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றார்.[1] சமநிலையற்ற வெப்ப இயக்கவியல், ஏவூர்தி உந்துசக்தி வேதியியல் ஆகிய துறைகளில் இவர் நிபுணத்துவம் பெற்றவர்.[1]

இறப்பு

தொகு

இரசுதோகி ஏப்ரல் 8,2018 அன்று இறந்தார் [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "INSA :: Indian Fellow Detail". 2017-11-13. Archived from the original on 13 November 2017. பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
  2. "History of BHU". 2015-09-23. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
  3. "नहीं रहे रसायन शास्त्री प्रो. आरपी रस्तोगी". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
முன்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகம்-துணைவேந்தர்
30 ஏப்ரல் 1985 - 29 ஏப்ரல் 1991
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இர._பி._இரசுதோகி&oldid=4133466" இலிருந்து மீள்விக்கப்பட்டது