இசிபத்தான வித்தியாலயம்

இசிபத்தான வித்தியாலயம் (Isipathana Vidyalaya, சிங்களம்: ඉසිපතන විදුහල) இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இக்கல்லூரி கொழும்பில் அமைந்துள்ளது. 1952, சனவரியில் ஆரம்பிக்கப்பட்டது.

இசிபத்தான வித்தியாலயம்
அமைவிடம்
கொழும்பு
இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்கள்பாளி: தலஹங் பக்கனத வீரியங்
உறுதியுடன் முடிவு செய்
தொடக்கம்1952
நிறுவனர்பி.ஏ. குருப்பு
அதிபர்ஏ.ஏ.சி. பெரேரா
தரங்கள்தரம் 1 - 13
பால்ஆண்கள்
வயது5 to 19
மொத்த சேர்க்கை4500
நிறங்கள்        
இணையம்

இக்கல்லூரியின் முதல் அதிபராக பி.ஏ. குருப்பு (1952 -1959) என்பவர் பணியாற்றினார். இங்கு தரம் 01 முதல் தரம் 13 வரை சுமார் 4500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.

வெளியிணைப்புக்கள்தொகு