இசுட்ரோன்சியம் சிடீயரேட்டு
இசுட்ரோன்சியம் சிடீயரேட்டு (Strontium stearate) C36H70SrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[3] இசுட்ரோன்சியமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என இசுட்ரோன்சியம் சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
10196-69-7 | |
ChemSpider | 145338 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 517349 |
| |
பண்புகள் | |
C 36H 70SrO 4 | |
வாய்ப்பாட்டு எடை | 654.56 |
தோற்றம் | வெண்மையான தூள் |
அடர்த்தி | 1.11 கி/செ.மீ3 |
உருகுநிலை | 130–140 °C (266–284 °F; 403–413 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇசுட்ரோன்சியம் ஐதராக்சைடுடன் சிடீயரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இசுட்ரோன்சியம் சிடீயரேட்டு உருவாகிறது.[5]
இயற்பியல் பண்புகள்
தொகுவெண்மை நிற தூளாக இசுட்ரோன்சியம் சிடீயரேட்டு உருவாகிறது. ஆல்ககாலில் இது கரையாது. ஆனால் அலிபாட்டிக் மற்றும் அரோமாட்டிக் கரைப்பான்களில் கரையும்.[6]
பயன்கள்
தொகுஉயவு எண்ணெய் மற்றும் மெழுகு உற்பத்தியில் இது பயன்படுத்தப்படுகிறது. [6][7]
பாலி ஒலிபீன் பிசின்களின் ஓட்டும் பண்புகளை மேம்படுத்த இது ஒரு மசகு எண்ணெய்யாகவும் பயன்படுத்தப்படுகிறது.[6][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "CAS 10196-69-7 Strontium stearate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ "Strontium Stearate - CAS No. 10196-69-7 - World Metal, Stafford TX". worldmetalllc.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ "STRONTIUM STEARATE - Optional[FTIR] - Spectrum - SpectraBase". spectrabase.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ "Stearic acid, strontium salt" (in ஆங்கிலம்). National Institute of Standards and Technology. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ Schreck, Albert E.; Arundale, Joseph C. (1959). Strontium: A Materials Survey (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. p. 27. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ 6.0 6.1 6.2 Lewis, Robert A. (1 April 2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 1281. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-26784-3. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
- ↑ Modern Technology of Petroleum, Greases, Lubricants & Petro Chemicals (Lubricating Oils, Cutting Oil, Additives, Refining, Bitumen, Waxes with Process and Formulations) 3rd Revised Edition (in ஆங்கிலம்). NIIR Project Consultancy Services. 3 April 2018. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81039-61-8. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Modern Technology of Petroleum, Greases, Lubricants & Petro Chemicals (Lubricating Oils, Cutting Oil, Additives, Refining, Bitumen, Waxes with Process and Formulations) 3rd Revised Edition (in ஆங்கிலம்). NIIR Project Consultancy Services. 3 April 2018. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81039-61-8. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)