இசுட்ரோன்சியம் நைட்ரைடு
இசுட்ரோன்சியம் நைட்ரைடு (Strontium nitride) என்பது Sr3N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியம் உலோகத்தை காற்றில் அல்லது நைட்ரசனில் எரிக்கும்போது இசுட்ரோன்சியம் நைட்ரைடு இசுட்ரோன்சியம் ஆக்சைடுடன் சேர்ந்து ஒரு கலவையாகக் கிடைக்கிறது. மற்ற உலோக நைட்ரைடுகளைப் போல இதுவும் தண்ணீருடன் வினைபுரிந்து இசுட்ரோன்சியம் ஐதராக்சைடையும் அமோனியாவையும் கொடுக்கிறது.
பண்புகள் | |
---|---|
Sr3N2[1] | |
வாய்ப்பாட்டு எடை | 290.87 கி/மோல்[1] |
உருகுநிலை | 1,200[1] °C (2,190 °F; 1,470 K) |
வினைபுரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |