இசுதிரீ சாகசம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இசுதிரீ சாகசம் (ஸ்திரீ சாகசம்) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், ரெலங்கி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
ஸ்திரீ சாகசம் | |
---|---|
இயக்கம் | வேதாந்தம் ராமைய்யா |
தயாரிப்பு | டி. எல். நாராயணா வினோதா பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை / கதை சமுத்ராலா |
இசை | சி. ஆர். சுப்புராமன் |
நடிப்பு | ஏ. நாகேஸ்வரராவ் ரெலங்கி சி. எஸ். ஆர். சிவராவ் அஞ்சலி தேவி சூர்யபிரபா கிரிஜா |
வெளியீடு | நவம்பர் 16, 1951 |
ஓட்டம் | . |
நீளம் | 18903 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |