இசுப்பிரிங்ஃபீல்ட் (இலினொய்)
இலினோய் மாநிலத் தலைநகர்
இசுப்பிரிங்ஃபீல்ட் அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 116,482 மக்கள் வாழ்கிறார்கள்.
ஸ்பிரிங்ஃபீல்ட் நகரம் | |
---|---|
குறிக்கோளுரை: ஏப்ரஹாம் லிங்கனின் இல்லம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
மாநிலம் | இலினொய் |
மாவட்டம் | சங்கமோன் |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | டிமத்தி டேவ்லின் |
பரப்பளவு | |
• நகரம் | 60.3 sq mi (156 km2) |
• நிலம் | 54.0 sq mi (140 km2) |
• நீர் | 6.3 sq mi (16 km2) |
ஏற்றம் | 597 ft (182 m) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 1,16,482 |
• பெருநகர் | 1,88,951 |
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
இடக் குறியீடு | 217 |
இணையதளம் | http://www.springfield.il.us |